உத்திரபிரதேசத்தில் 9 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை மும்முரமாக  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் பாஜக ஏழு இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற இரண்டு இடங்களில் சமாத்வாஜி கட்சி முன்னிலையில் உள்ளது.