கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்போது முதலமைச்சராக இல்லாத எடப்பாடி பழனிச்சாமியை ஏன் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டவரை விசாரிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.