
வக்பு சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமையை பாதுகாக்க எந்த வாய்ப்பையும் நழுவ விட மாட்டோம்.
இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து ஒன்றிய அரசு சட்டத்தை இயற்றியது. பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறு ஆய்வு செய்ததில் மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.