
நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தனது கார் சாவி காணாமல் போனதாக தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றபோது சாவி காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் வீட்டில் நகைகள் காணாமல் போனதாக அவரது சகோதரி ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.