தமிழகத்தில் அரசு பள்ளிகளின் வேலை நாட்கள் 220 நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேலை நாட்களை குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட நாள்காட்டியையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.