தமிழக முதல்வர் ஸ்டாலின் பி.எஸ் ராஜராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக கட்சியின் மூத்த தலைவர் பி‌எஸ் ராஜராஜன். இவர் சிதம்பரம் நகர அவை தலைவராக இருந்துள்ளார்.

இவர் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். மேலும் அவர் இழந்து வாடும் ம் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.