நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் முற்றிலும் எரிந்து சேதமான நிலையில் 18 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

விமானி மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் உயிரிழந்துவிட்டார். மேலும் இதனால் விமானத்தில் சென்று அனைத்து பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.