புதுச்சேரியில் வருகின்ற 31ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் ஜூலை 31 பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் ஆகஸ்ட் 2-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் ஆகஸ்ட் 2-ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்க சாமி பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.