
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட ஓபிஎஸ் படுதோல்வி அடைந்துள்ளார். காலையிலிருந்து பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ் தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக மூன்றாவது இடத்தையும் நாம் தமிழர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.