
கரூரில் தலை சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரவுடி ராமர் பாண்டி கொலை வழக்கில் ஐந்து பேர் சரணடைந்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பே அரங்கேறிய கொலைக்கு பழிக்கு பழி தீர்த்த இந்த கும்பல் தற்போது சரணடைந்துள்ளது. கொலை வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகித் விட்டு திரும்பிய போது படுகொலை சம்பவம் நடந்தது. இதில் பாரதிபுரம் தனுஷ், ஆண்டாள்குளம் தர்மா உள்ளிட்ட ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.