
லடாக்கில் ராணுவாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். லடாக்கின் கியாரி நகர் அருகே சென்ற போது இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லடாக் கியாரி நகருக்கு 7 கிமீ தொலைவில் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ராணுவ வீரர்கள் கரு காரிஸனில் இருந்து லே அருகே உள்ள கியாரிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் பல வீரர்கள் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Ladakh | Seven Indian Army soldiers lost their lives in an accident 7 km short of Kyari town when their vehicle fell in a gorge. Many others are injured in the incident. The troops were moving from Karu garrison to Kyari near Leh. Many troops have suffered injuries also in the… pic.twitter.com/lAABfH5Zav
— ANI (@ANI) August 19, 2023