உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
நியூயார்க்கின் மெட்ரோ நிலைமை… இவ்வளவு மோசமா?… உண்மையை வெளிக்கொண்டு வந்த டெல்லி யூடியூபர் … வைரலாகும் வீடியோ..!!!
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் மேம்படுத்தப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். பலரும் நியூயார்க்கை மிகவும் சுகாதாரமான நாடு என கூறுகின்றனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த யூடியூபர் லவ் சோலங்கி ருத்ராட்ஷ் என்பவர் நியூயார்க் சுற்றுலா சென்ற போது வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை…
Read moreபொய்யான விவரத்தை கொடுத்து பல்கலைக்கழகம் மாணவிகளை ஏமாற்றிய ஆசிரியர்.. அதிரடி பணி நீக்கம்..!!!
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ளச லியாங்சாங் மாகாணத்தில் டோம்சாங் என்ற கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 8 ஆண்டுகளாக பொருளாதார பிரிவில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வு. இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் வு…
Read more