2024ஆம் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, 4000 அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூனில் நடைபெறும் என்றும், 2ஆம் நிலை 1,766 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. தேர்வு அறிவிப்புகள் உத்தேசமானவை; www.trb.tn.gov.in இணையதளத்தில் அறியலாம்.