சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என பலரும் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு, புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.