அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மீதும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடைபெற இருக்கின்றது.  2001 – 2006இல் அமைச்சராக இருந்த வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை. வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து வழக்கு. 2021 இல் பிறப்பித்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வழக்கை எடுத்துள்ளார்.