
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த பணியிடங்களுக்கு சுமார் 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து நடக்கும் முதன்மை தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். மேலும் இந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.