நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Budget Breaking: தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு….!!!
Related Posts
“திருமணம் முடிந்த உடன்…” சிறைக்கு சென்ற காதலன்… வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. என்னப்பா நடக்குது…!!
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் கோடலா துணை சிறைச்சாலை வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்வு சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 வயதான சூர்யகாந்த் பெஹெரா, நேற்று பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணை சிறை…
Read more“ஆபாசமான உள்ளடக்கங்கள் தொடர்பான வழக்கு…” நெட்பிளிக்ஸ், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பறந்த நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!
ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாசமான உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், உல்லு, ஏஎல்டிடி, எக்ஸ் (முன்னாள்…
Read more