நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரயில்வே துறைக்காக 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
Budget Breaking: ரயில்வே துறைக்காக ரூ. 2,04,000 கோடி ஒதுக்கீடு… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…!!
Related Posts
காஷ்மீரை ஒப்படைக்கவில்லை என்றால்… இந்தியா போர் புரிய தயங்காது… மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை…!!!
காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை…
Read moreமக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்… இதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவு… காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா…!!!
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கடனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில்…
Read more