நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற நிதி ஆண்டில் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Budget Breaking: ரூ. 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிப்பு…!!
Related Posts
“முதலில் பைக்… இப்ப ஆடி கார்”… ஆடம்பரமாக பால் விற்பனை செய்யும் பால்காரர்… வாடிக்கையாளர்களை கவர புதிய யுத்தி… ஆச்சரிய சம்பவம்.!!
ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் அமித் பதானா என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டப் படிப்பை முடித்த நிலையில் வங்கியில் நிலையான பதவியை பெற்றிருந்தார். வாகனங்கள் மீது அவருக்கு இருந்த காதலால் வங்கி வேலையை விட்டுவிட்டு சொகுசு காரான ஆடி மூலம் பால்…
Read moreஅதிர்ச்சி…! தெரு நாய் கடித்து 5 வயது சிறுமி இறப்பு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தின் பெருவள்ளூரைச் சேர்ந்த 5½ வயதுடைய ஸியா பாரிஸ் என்ற சிறுமி தெரு நாய் கடித்து காயம் அடைந்ததையடுத்து கள்ளிக்கோட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மார்ச் 29ஆம் தேதி தெரு…
Read more