நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது. அதோட சிகரெட் கால் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டதால் சிகரெட் விளையும் உயர வாய்ப்பு இருக்கிறது.
Budget Breaking: ஷாக் நியூஸ்…. பட்ஜெட் அறிவிப்பால் தங்கம், வெள்ளி, வைர நகைகளின் விலை உயர வாய்ப்பு….!!!
Related Posts
அதிர்ச்சி…! தெரு நாய் கடித்து 5 வயது சிறுமி இறப்பு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தின் பெருவள்ளூரைச் சேர்ந்த 5½ வயதுடைய ஸியா பாரிஸ் என்ற சிறுமி தெரு நாய் கடித்து காயம் அடைந்ததையடுத்து கள்ளிக்கோட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மார்ச் 29ஆம் தேதி தெரு…
Read moreகாஷ்மீரை ஒப்படைக்கவில்லை என்றால்… இந்தியா போர் புரிய தயங்காது… மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை…!!!
காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை…
Read more