
காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள்:
மத்திய பிரதேசம்:
காங்கிரஸ் – 1,75,64,353
பாஜக – 2,11,13,278
ராஜஸ்தான்:
காங்கிரஸ் – 1,56,66,731
பாஜக – 1,65,23,568
தெலுங்கானா:
காங்கிரஸ் – 92,35,792
பாஜக – 32,57,511
சத்தீஸ்கர்:
காங்கிரஸ் – 66,02,586
பாஜக – 72,34,968
வாக்கு சதவீதம்:
சத்தீஸ்கர்:
காங்கிரஸ் 42.23%
பாஜக 46.27%
மத்திய பிரதேசம்:
காங்கிரஸ் 40.40%
பாஜக 48.55%
ராஜஸ்தான்:
காங்கிரஸ் 39.53%
பாஜக 41.69%
தெலுங்கானா:
காங்கிரஸ் 39.40%
பாஜக 13.90%.
காங்கிரஸ் – 4.91 கோடி வாக்குகள்.
பாஜக – 4.8 கோடி வாக்குகள்.
நாடு காங்கிரஸை விரும்புகிறது. கூட்டணி ஒற்றுமை பாஜகவை முடிவுக்கு கொண்டு வரும். அரசியல்வாதிகள், வணிகர்கள், சாமானியர்களுக்கு பாஐகவின் ஈடி மிரட்டல்கள், பாஐகவின் இந்துத்துவ என்ற பெயரில் ஊழல், கலவரங்கள், பெண்கள் துன்புறுத்தல், போதைப்பொருள், மோசடிகள், பொய்கள், முழுமையற்ற வாக்குறுதிகள் அனைத்தும் முடிவுக்கு வரும். 2024-ல் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அது ராகுல் காலம், 2024-ல் மோடி வென்றால் அது ராகு காலம்.
4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள்.
மத்திய பிரதேசம்:
காங்கிரஸ் – 1,75,64,353
பாஜக – 2,11,13,278ராஜஸ்தான்:
காங்கிரஸ் – 1,56,66,731
பாஜக – 1,65,23,568தெலுங்கானா:
காங்கிரஸ் – 92,35,792
பாஜக – 32,57,511சத்தீஸ்கர்:
காங்கிரஸ் – 66,02,586
பாஜக – 72,34,968வாக்கு…
— Gayathri Raguramm – Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) December 3, 2023