Breaking: நாதக கட்சியிலிருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்… அதிர்ச்சியில் சீமான்..!!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். நேற்று தூத்துக்குடி மாவட்ட செயலாளர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 நிர்வாகிகள் விலகினர். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் மகாதேவன் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக…
Read more