என்னாச்சு….? பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்…. கதறும் குடும்பத்தினர்…!!
நேற்று தனியார் பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவன் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். நேற்று மாலை குடும்பத்தினரிடம் செல்போனில் பேசிய பின், மாடியில் இருந்து குதித்ததாக தகவல் வெளியானது.…
Read more