மன உளைச்சலுக்கு வகுப்பு நடத்திய காவலர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் வீரப்பன் பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 2009-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக தனி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு…
Read more