கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் அருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த எட்டாம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

காதலியை ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பலூர் கீழ சிந்தாமணி பகுதியில் கார்த்திக் என்பவர் விசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் உடையார்பாளையத்தில் இருக்கும் தனது நண்பர் வீட்டில்…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. பிறந்த குழந்தையின் உடலை புதைத்து சிறுமி நாடகமாடியதால் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் 21 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளார். வருகிற தை மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறி ஊசி…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளியான காந்தி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என காந்தி மிரட்டியுள்ளார்.…

Read more

3 குழந்தைகளின் தந்தை…. நர்சிங் மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவுர்வெளி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குமரேசன் 18 வயதுடைய நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை…

Read more

இளம்பெண் சாவில் சந்தேகம்….? கணவர் வீட்டை சூறையாடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் கௌசல்யா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யாவுக்கு கடலூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 2-…

Read more

டீக்கடை நடத்திய தம்பதி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் அன்புச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரேம்ராஜ் என்பவர் டீக்கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார்.…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவில் தில்லையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி(23) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ஆம் தேதி வேலைக்கு சென்ற இந்துமதி…

Read more

காதல் திருமணம் செய்ததால்…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி காலனி தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆசியா என்ற பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒக்கநத்தம் கிராமத்தில் அஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுசியா(17) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த அனுசியா நேற்று முன்தினம்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தண்ணீர் பிடிக்க சென்ற மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநிலா கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தரணிஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பு சொல்லவிருந்தார். நேற்று மதியம் தண்ணீர் பிடிப்பதற்காக தரணிஷ் மொபட்டில் சிறுநிலா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆம்னி வேன்…. காயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் பொன்பரப்பி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராஜ், சுமதி, கோகிலா, மோனிஷா, வர்னிஷ், மகேஷ் ஆகிய 6 பேரும் பிள்ளையார்பட்டிக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.…

Read more

தாங்க முடியாத வலி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி மாரியம்மன் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிஷா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நிஷாவின் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. 2 மகன்களுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மான்கொண்டான் நாச்சியார அம்மன் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சர்பேஸ்வரன்(4), சங்கமேஸ்வரன்(2) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

கொள்ளிடம் ஆற்றில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியமறை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றல் வாலிபர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது காலில் தென்பட்ட சிலையை எடுத்துப் பார்த்தனர். அப்போதுதான் அது 4 அடி உயரமுடைய தட்சணாமூர்த்தி சிலை என்பது தெரியவந்தது. அதன் அருகிலேயே 3 அடி உயரம்…

Read more

“மஞ்சப்பை விருது”…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் மஞ்சப்பை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக வைத்திருக்கும் பள்ளிகள்,…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேரிடம் விசாரணை…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நவீன ரக மோட்டார் சைக்கிள்களில் சிலர் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு திருச்சி-சிதம்பரம்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்….. காதலனை கரம் பிடித்த நர்சிங் கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலுவைச்சேரி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரச்செல்வன் என்ற மகன் இருக்கிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் நர்சிங் கல்லூரி மாணவியான சௌந்தர்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்திற்கு பின்புறம் கவியரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு வாகன டிரைவராக இருக்கிறார். நேற்று கவியரசன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு…

Read more

ஏன் கோவில் வேலைகளை செய்கிறாய்…? முதியவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி காலணியில் மகாலிங்கம்(65) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மகாலிங்கம் கன்னியம்மன், மாரியம்மன் கோவில்கள் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூமிநாதன் என்பவர் கோவில் கணக்கு வழக்குகளை கொடுக்காமல்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரியான்பட்டிணம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரனின் மனைவி அல்லிக்கும் இடையே பாதை பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று இருதரப்பினருக்கும்…

Read more

குளித்துக் கொண்டிருந்த பெண்…. மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி தெற்கு தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த்(21) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வசந்த் மறைந்திருந்து ஒரு பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக…

Read more

“மாற்று இடம் தாருங்கள்”…. குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். இந்நிலையில் வாரணவாசி கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 40 பேருக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டது. ஆனால்…

Read more

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் காலனி தெருவில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீலா(22) என்ற மகள் இருக்கிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக…

Read more

இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வானத்திரியான் பட்டிணம் கிராமத்தில் விவசாயியான மருதகாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோகரன்(45), ராமலிங்கம்(42), அண்ணாமலை(40) என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மனோகரனுக்கும், அண்ணாமலைக்கும் சொத்தை பிரித்துக் கொடுத்த போது இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்கால்…. நோய் பரவும் அபாயம்…. பொது மக்களின் கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம்- சிதம்பரம் சாலையில் கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் இருக்கும் வணிக நிறுவனங்கள், கோழி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த வாய்க்கால் வழியாக செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில்…

Read more

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரியமணல் கிராமத்தில் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் விழுந்த நாய் மேலே வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிளாஸ்டிக் கூடை மூலம் நாயை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம்…

Read more

காதலித்து ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இருகையூர் கிராமத்தில் அழகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித் 21 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.…

Read more

ஒப்பந்ததாரரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய பெண் இன்ஜினியர்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சி துறையில் வாஹிதா பானு(53) என்பவர் உதவி கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் தி.மு.க ஒன்றிய செயலாளர், ஒப்பந்ததாரருமான மணிமாறன் என்பவர் சாலை மற்றும் களம் அமைத்தல் வெளியிட்ட பணிகளை…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி பணம் பறித்த இருவர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குடியிருப்பு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் உள்ளார். நேற்று தர்மராஜ் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், ராஜதுரை…

Read more

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரிய மணல் கிராமத்தில் இருக்கும் சந்திரா ஏரியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை…. இளம்பெண்ணின் கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோனிகா என்ற மகளும், மிருதேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவரும், மாமியார் மனோரஞ்சிதமும் இணைந்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக…

Read more

இருதரப்பினர் இடையே மோதல்…. 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடகடல் கழனி தெருவில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவி(53), ராஜேந்திரன்(49) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இட பிரச்சனை காரணமாக அண்ணன் தம்பிக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று இரு…

Read more

சீறிப்பாய்ந்த 654 காளைகள்…. மாடுகள் முட்டி 32 பேர் காயம்…. சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவாயி குளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், சேலம், கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 654…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் வளவெட்டி குப்பம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தமிழ்பொன்னி(21) அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அதே கல்லூரியில் கோவிந்தன் புத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப்(20) என்பவரும்…

Read more

சட்டவிரோதமான செயல்…. பெண்களை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பருக்கல் கிராமத்தில் வசிக்கும் மகேஸ்வரி மற்றும் வேம்பு என்பது தெரியவந்தது. இருவரும்…

Read more

பயங்கரமாக மோதிய மினி லாரி…. இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளை…. உரிமையாளரின் போராட்டத்தால் பரபரப்பு….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கணேசன் என்பவரது காளை பங்கேற்றது. இந்நிலையில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை வீட்டிற்கு திரும்பாததால் கணேசன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். இந்நிலையில் முடிகொண்டான் அருகே சாலையில் ஜல்லிக்கட்டு காளை…

Read more

சோதனை குழாய் மூலம் குழந்தை பெற முடிவு…. பணம் தராததால் மகன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவேரியார் பட்டி வடக்கு தெருவில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தோணி(40) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கிளோரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அவர்கள் சோதனை குழாய் மூலம் குழந்தை…

Read more

தொடும் தூரத்தில் உள்ள மின்கம்பி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் கார்த்திக்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. நேற்று கழுவந்தோண்டி கிராமத்தில் கட்டிடம் ஒன்றில் கார்த்திக் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிடத்தின் மேற்பகுதியில் சுவரை உரசியவாறு சென்ற மின்…

Read more

9-ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த வாலிபர்….. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு…..!!!!!!

அரியலூர் நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராமனுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவரது 3-வது மகள் அரியலூரிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இந்த நிலையில் உஞ்சினி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(22) என்பவர் சென்ற 18/07/2022-ல் 9-ஆம்…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப செலவுக்காக வனிதா சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கொளஞ்சிநாதன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்ணை தாக்கிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் மெயின் ரோட்டில் மதியழகன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி ராஜேஷ் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த…

Read more

வீடியோ வெளியிட்ட விவசாயிகள்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராங்கியம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டிமடம் தாலுகாவில் இருக்கும் திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விவசாயி இடம் கடன் பெறுவதற்கான படிவத்தில் கையெழுத்து போட செல்வி 1000…

Read more

கழிவு நீரால் சுகாதார சீர்கேடு…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சாலையில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுமக்கள்…

Read more

மின்கம்பியில் உரசிய வைக்கோல் கட்டுகள்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த டிராக்டரை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அழிசுகுடி கிராமம்…

Read more

கர்ப்பமாக இருக்கும் மனைவி…. கணவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலநெடுவாய் கிராமத்தில் டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக கூறி கடத்தி சென்று விஜயகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

பிறந்து 20 நாட்களில்…. மூக்கு, காதுகளில் ரத்தம் வடிந்து இறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் காஞ்சலி கொட்டாய் தெருவில் ராஜகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அருள்செல்வி(26) பிரசவத்திற்காக கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 1- ஆம் தேதி அருள்செல்விக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால்…

Read more

எலி மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணி பெண்…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தை கூடம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சந்தோஷி குழந்தை…

Read more

“பலவீனமாக இருக்கும் இதயம்”…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்கொடி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் காரணமாக சரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும்…

Read more

Other Story