எங்கள விட்டு போயிட்டீங்களே…!! கணவர், குழந்தையை இழந்து தவிக்கும் பெண்…. கதறும் குடும்பத்தினர்….!!!
சென்னை மாவட்டம் மதுரவாயில் பகுதியயைச் சேர்ந்தவர் நடராஜன். அவரது மகன் கௌதம்(31),மருமகள் மஞ்சு(28). இவர்களுக்கு எழிலரசி என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த 8-ம் தேதி நடராஜன் தனது மின்சார…
Read more