யானை உருவ சிலைகளுடன் “செல்பி” எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மலைப்பகுதியில் உள்ள கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்நிலையில் பில்லர் ராக் பகுதியில்…
Read more