உனக்கு யாரு பொண்ணு தருவாங்க…? ரத்த வெள்ளத்தில் மகன்… எஸ்கேப் ஆன தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரமநத்தம் கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். மேலும் சரத்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார்.…
Read more