“வீட்டுக்கு வா; தருகிறேன்…” ஜூஸில் மயக்க மருந்து கலந்த காதலன்… நம்பி சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு புல்லுவிளை பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் வேலை பார்க்கிறார். பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் ஷாஜினும் காதலித்து வந்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த மாணவி பதினொன்றாம் வகுப்பு…
Read more