“தேர்வு எழுத சென்ற மாணவன்…” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
கரூர் மாவட்டம் புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு(16).இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி தென்னரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து தென்னரசு…
Read more