மீண்டும் வந்த “ஒற்றை யானை”…. பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.செட்டிபள்ளி வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஒற்றை காட்டு யானை கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஒற்றை யானையை நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து கடந்த மூன்று…
Read more