முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுக்கான போட்டியில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. வருகிற 23-ஆம் தேதி இந்த போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எனவும் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை…
Read more