பட்டப்பகலிலே திருட்டு… சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!
சிவகங்கை மாவட்டம் ஓசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குணசேகரன்- ஜெயலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் கடந்த மார்ச் 27ஆம் தேதி வேலைக்காக வெளியே சென்றபோது வீட்டை பூட்டி விட்டு சாவியை மீட்டர் பெட்டியின் உள்ளே வைத்தனர். இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் குணசேகரன் வீட்டினுள்…
Read more