ஒரே பள்ளியில் படிக்கும் 15 மாணவர்களுக்கும் மஞ்சள் காமாலை… 3-ம் வகுப்பு சிறுவன் பலி… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 15 பேர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த…

Read more

ஒரே தெருவில் 12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை… அச்சத்தில் கிராமம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் என்ற கிராமத்தில் சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று வேகமாக பரவி வருகின்றது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்த போதிலும் அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். பள்ளியில்…

Read more

தாமரை பூ பறிக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்… சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசங்கரை அருகில் உள்ள ஏனாதி கிராமம் பகுதியில் செந்தில் மற்றும் மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கஸ்வான் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குழந்தை தனது வீட்டு அருகே விளையாடிக்…

Read more

வளர்ப்பு மகனா இப்படி…? சாலையில் படுத்து போராடிய வயதான தம்பதி… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் மீனாட்சி நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது வளர்ப்பு மகன் கலையரசன். இந்த நிலையில் கலையரசனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கலையரசன்…

Read more

தாயின் 2-வது கணவரால் சிறுவனுக்கு நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டையில் வீட்டில் அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராதிகாவுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவரது கணவர் ராஜன் மகாலிங்கம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

திமுக கவுன்சிலரின் மாமியார் குளத்தில் மூழ்கடித்து கொலை… திடுக்கிட வைக்கும் காரணம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளம் அக்ரஹாரம் பகுதியில் சாத்தையா-சத்தியம்மாள் (75) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மருமகன் செல்வம். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இதில் செல்வம் அறந்தாங்கி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அதோடு கவுன்சிலராகவும் இருக்கிறார்.…

Read more

சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமி…. மாணவியின் கனவை நினைவாக்கிய முதல்வர் ஸ்டாலின்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி கல்லூரியில் படிப்பதற்கான சேர்கை ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். புதுக்கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் ஷரீனா கிருஷ் மற்றும் டெனிஷா…

Read more

பட்டாசு குடோனில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உடல் கருகி பலி… பெரும் அதிர்ச்சி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் என்ற பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமானது. இந்த குடோனில் நேற்று முன்தினம் இரு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது.…

Read more

“சிகரெட்டால் வந்த வினை”…. தந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்…. புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கணேசன் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், வினோத் குமார் (35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வினோத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு…

Read more

“பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்”… தவிக்கும் இரட்டை ஆண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் அஞ்சுதா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மலேசியாவில்…

Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதா.? பரிசோதனையில் வெளிவந்த உண்மை தகவல்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி பகுதியில் குறுவாண்டான் தெரு அமைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் தான் துர்நாற்றம்…

Read more

சொன்னதை செஞ்சுட்டாங்க…! தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்…. வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு வருடம் கடந்தும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாததால் தேர்தலை…

Read more

“சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமியை காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல்…

Read more

கொடூரமாக கொல்லப்பட்ட பெண்…. 5 பவுன் நகை மாயம்…. போராட்டத்தில் குதித்த மக்கள்…!!

புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி (58) என்ற பெண் நேற்று முன் தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டதோடு கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் மாயமானது. குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வலியுறுத்தி பெரியநாயகியின் உறவினர்கள், பொதுமக்கள்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

6 கால்களோடு பிறந்த கன்று…. மருத்துவர்கள் சொன்ன காரணம்…? ஆச்சரியத்தில் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டம் தென்னஞ்சரையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் – ஜெயந்தி தம்பதி பசு வளர்த்து வருகிறார்கள். இவர்களுடைய பசுவானது கன்று குட்டி ஈன்றது. அந்த கன்றுக்குட்டியானது வழக்கத்தை விட ரெண்டு கால்கள் அதிகமாக மொத்தம் ஆறு கால்கள் இருந்துள்ளது. இதை…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 11) உள்ளூர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில கோவில்களில் நடைபெறும் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அந்த திருவிழா நடைபெறும் மார்ச் 11ஆம் தேதி…

Read more

Shock: தமிழக முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி…. வெளிச்சத்திற்கு வந்த மோசடி…!!!

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில்…

Read more

திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண்…. பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது புதுச்சேரி வில்லியனூர் காஞ்சி தெருவில் வசிக்கும் ஹேமமாலினி என்பவர் புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார். அவர்…

Read more

சாதி மறுப்பு திருமணம்…. பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி….!!

புதுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் அருண்குமாரும் ஜனனி என்ற பெண்ணும் கடந்த ஐந்து…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்… இடிபாட்டில் சிக்கி பலியான கல்லூரி மாணவர்…. கதறும் குடும்பத்தினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வார்பட்டு பிச்சங்களை பட்டியில் பெரியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதல் நிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லோகநாதன் பிச்சங்களப்பட்டியில் இருந்து வார்டு…

Read more

பள்ளி மாணவரை தாக்கிய விவகாரம்…. 6 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீத்தானிப்பட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த…

Read more

நேதாஜியிடமிருந்து பரப்புரையை தொடங்கிய பாஜக…. பச்சை குத்தி கொண்ட இளைஞர்கள்….!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை பாஜக இறுதி செய்யாத நிலையில் புதுக்கோட்டையில் அக்கட்சியினர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினர் அங்கிருந்து தாரை தப்பட்டைகளுடன்…

Read more

நாடக உலகின் தந்தை…. 101 வது குருபூஜை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடக உலகின் தந்தை என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமியின் 101 வது ஆண்டு குருபூஜை மற்றும் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் 76 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. வாகனத்தில் புகைப்படத்துடன் ஏராளமான நாடக கலைஞர்கள்…

Read more

700 காளைகள்…. 300 காளையர்கள்…. விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு….!!

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் மலையக்கோவில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளின் திமிலை தழுவி காளையர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும்…

Read more

பள்ளியில் கழிப்பறை இல்லை…. பெற்றோர் கோரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் போதிய குடிநீர் வசதியும் கழிப்பறை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று பள்ளியைச் சுற்றி சுற்றி சுவரும் இல்லாததால்…

Read more

குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி…!!

பிறந்து 37 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த ஈவு இரக்கமில்லாத செயலை செய்த தம்பதியின் மோகன் மற்றும் செண்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி…. மாடு முக்கியதால் பலியான வாலிபர்… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் புகழ்பெற்ற விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6-ஆம் தேதி காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

Read more

அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. ஓய்வு பெற்ற அதிகாரி பலி…. போலீஸ் விசாரணை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் விவேகானந்தா நகரில் அருள் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அருள்சாமி கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் அபுதாகிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல அபுதாகிர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடை…

Read more

12 காளைகளை அடக்கி…. பல்சர் பைக் வென்ற இளைஞர்….!!

பொங்கலையொட்டி வருடம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். வீரத்தின் அடையாளமாக கருதப்படும் இந்த விளையாட்டில் இளைஞர்கள் பெரியவர்கள் என பலர் பங்கேற்பார்கள். இந்த வருடத்திற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

Read more

பொங்கலுக்கு பீர் குடிக்கும் போட்டி…. வெற்றி பெற்றால் சிறப்பு பரிசு…. பேனரால் போலீஸ் அதிரடி…!!

பொங்கலை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் வித்தியாச வித்தியாசமான போட்டிகள் வைப்பது வழக்கம். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பேனர் அடித்து விளம்பரம் செய்த வாண்டான் விடுதியை சேர்ந்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. நண்பர்கள் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரங்கசாமி என்பவருடன் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொம்மாடி மலை அருகே சென்று கொண்டிருந்தனர்.…

Read more

ஆசிரியர் செய்கிற வேலையா இது…? பிளஸ்-1 மாணவிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மனோகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்தார். இதனை…

Read more

வீட்டின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடியில் இருந்து திருவோணம் செல்லும் சாலையில் வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கறம்பக்குடி செட்டி தெரு முக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது நண்பர்களான ஷேக் அப்சல், பரித் அகமது ஆகியோர் மோட்டார் சைக்கிள் சாகச…

Read more

விஜயகாந்த் மறைவு…. ரத்த தானம் கொடுத்து அஞ்சலி…. இளைஞர்களின் உயர்ந்த செயல்….!!

பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகத்தினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை ராணியார் அரசு…

Read more

கன மழையில் இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. நொடியில் உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளம்பாவயல் கிராம பகுதியில் பழனி குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. நேற்று பழனி குமார் தனது குடும்பத்துடன் தூங்கிக்…

Read more

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்…. நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினம் மீன் துறைமுகத்திலிருந்து கடந்த 12 ஆம் தேதி 79 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். 32 நாட்டிகள் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர்…

Read more

கூடுதல் பேருந்து வசதி வேண்டும்…. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கந்தர்வகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மற்றும் தஞ்சைக்கு செல்ல பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக…

Read more

ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்…. 200ஐ தாண்டியது டெங்கு பாதிப்பு…. அலறும் புதுக்கோட்டை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,  மொத்தம் 229 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுவரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டி கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சந்தோஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

பெயர்ந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே ரகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறைகளை கொண்ட 2 மாடி கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே…

Read more

இளம்பெண் கற்பழித்து கொலை… தாய் மாமனின் நண்பர் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொசுவபட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்மிளாவின் தாய் இறந்து விட்டார். அதன் பிறகு சக்திவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து…

Read more

கிராமிய பாடகர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மழையூர் ஆயிப்பட்டியில் கிராமிய பாடகரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேசனின் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மோளுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிரான்விடுதியைச்…

Read more

சாதிய வன்கொடுமை: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்னும் ஒருசில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் புதுக்கோட்டையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

லீவ் விடுங்க வைர கட்டியே…. மாணவர்களால் நெகிழ்ந்து போன முன்னாள் ஆட்சியர்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன மழை பெய்யும் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில மாவட்டங்களில்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி காரைக்குடி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் சண்முகம் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் முழுவதும்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக் கோட்டையில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் தஞ்சாவூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பிரவீன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மச்சிவாடி அருகே…

Read more

குடி குடியை கெடுக்கும்…. சண்டையிட்ட கணவன்…. மனைவி எடுத்த முடிவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – விஜயராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் விஜய ராணியும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்துவார்கள். சம்பவத்தன்று எப்போதும் போல்…

Read more

Other Story