சேலத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்த சேலம் மக்களும் கோட்டை மாரியம்மன் கோவிலில் திரள்வார்கள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்…
Read more