திமுக ஆட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்… எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ரமணி என்ற ஆசிரியர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென வகுப்பறைக்குள் புகுந்த மதன் என்ற நபர், அந்த ஆசிரியரை…
Read more