கமிஷன் கொடுத்தால் உடனடி கடன்…. ஏமாந்த SEBI அதிகாரி…. 24,90,000 ரூபாய் அபேஸ்….!!
வங்கியில் கடன் பெற்று தருவதாக செபி உதவி மேலாளரிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் வழக்கறிஞரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் சின்னமனுர் பகுதியை சேர்ந்தவர் பகவதி ராஜா மும்பையில் உள்ள செபி…
Read more