“மிளகாய் பொடி தூவி… கட்டையால் அடித்து…” மாமன் மகனுடன் பக்கா பிளான் போட்ட மருமகள்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலபாடி பகுதியில் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கனகா(65). இவரது மகன் ஆறுமுகம், மருமகள் வசந்தி ஆகியோர் அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு மர்ம நபர் மூதாட்டி வீட்டு கதவை தட்டியுள்ளார். அப்போது…
Read more