பெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… திருப்பத்தூரில் சோகம்…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் கோத்தாண்டபட்டி-வாணியம்பாடி ரயில்வே நிலையத்திற்கு இடைய புத்துக்கோவில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை…
Read more