காசுக்காக கல்யாண நாடகம்.. விஷ ஊசி செலுத்தி கணவனை தீர்த்துகட்ட சதி… சிக்கிய கல்யாண ராணி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தில் வசிப்பவா் சுப்பிரமணி (52). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்ற பெண்ணை மணமுடித்தார். அதன் பின் அவர்கள் இருவரும் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தில் …

Read more

பெண்களே ஓர் அரிய வாய்ப்பு…. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்….!!!

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அவினாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் தற்காலிகமாக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஏதேனும்…

Read more

உறவினர் வீட்டிற்கு வந்த வாலிபர்…. மகளுக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி ஆனைமலை பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது உறவினரின் 16 வயது…

Read more

“லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்”… இல்லன்னா முற்றுகை போராட்டம் நடக்கும்-கம்யூனிஸ்ட் கட்சி..!!!

லஞ்சம் உடலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடைபெறும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட நில அளவை பிரிவில் நடந்துவரும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய…

Read more

“”கூலியை உயர்த்தி தாங்க”… இல்லன்னா வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடக்கும்..!!!

பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் கூலி…

Read more

சித்தி புத்தி விநாயகர் கோவிலில் காட்சியளித்த தேரை சித்தர்… கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!!

சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் இருக்கும் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள்…

Read more

கணவனுக்கு விஷ ஊசி போட்டுக் கொல்ல முயற்சித்த மனைவி… போலீஸ் வலைவீச்சு..!!!

திருப்பூர் அருகே கணவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் தோட்டத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கின்றது. நீண்ட…

Read more

Book Festival: புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர்கள்… போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்..!!!

திருப்பூர் புத்தகத் திருவிழாவை அமைச்சர் மு.பி.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி  திறந்து வைத்தார்கள். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சேர்ந்து நடத்தும் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா 150 அரங்குகளுடன் திருப்பூர் காங்கயம் ரோட்டில் இருக்கும் வேலன்…

Read more

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக… “113 பேருக்கு ₹1,90,30,000 நலத்திட்ட உதவிகள்”..!!!

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 113 பேருக்கு 1 கோடியே 91 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாகம் சார்பாக குடியரசு தின விழா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி…

Read more

தொழில் தொடங்க வங்கி கடன் வேண்டுமா….? உடனே விண்ணப்பியுங்கள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

காவலாளியை கொன்று பணம், செல்போன் கொள்ளை…. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!!

காவலாளியை கொன்று செல்போன் பணத்தை கொள்ளை அடித்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் கருக்கன்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த செலம்பணன் என்பவர் டிராக்டர் ஒர்க் ஷாப்பில் காவலாளியாக வேலை செய்தார். இவர் சென்ற 2017…

Read more

சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்… சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!!!

திருப்பூரில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட நாட்களில் சிறப்பு பேருந்து இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் அருகே இருக்கும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடுத்த மாதம் 5, 6, 7 உள்ளிட்ட…

Read more

Marattan: திருப்பூர் மாரத்தான்-2023.. 3000 பேர் பங்கேற்பு.. 2 லட்சம் ரொக்க பரிசுகள்..!!!

திருப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி பொது சேவை மையம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. இதற்கான மாரத்தான்-2023 நேற்று காலை 5.30 மணிக்கு…

Read more

சோகம்.. மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. பட்டதாரி இளைஞர் பலி…!!!

மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஜெயக்குமார். பி.இ பட்டதாரியான இவர் தற்போது அங்கிருக்கும் தனியார் கல்குவாரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்…

Read more

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலையங்காடு பகுதியில் அஸ்வின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக ஈரோட்டுக்கு சென்றள்ளார். பின்னர் அஸ்வின் குமார் புளியம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் லூர்துபுரம் அருகே சென்றபோது…

Read more

ஆளுநரை கண்டித்து போராட்டம்…. பெண் உட்பட 6 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும்  அவருடைய உருவ பொம்மையை எரித்தும்  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆதித்தமிழர் பேரவையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் போராட்டம்  நடத்துவதற்காக ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஈழவேந்தன்  …

Read more

தேசிய இளைஞர் தினம்….. திருப்பூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் ஹூப்ளி என்ற மாநகரில் (இன்று) 12-ஆம் தேதி  முதல் 16-ஆம் தேதி வரை தேசிய இளைஞர் தினமானது நடைபெற்று வருகிறது.  இவ்விழாவில் இளைஞர்களின் ஆளுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் கலாச்சாரம் ஆகியவை இடம் பெறுகிறது.…

Read more

இறந்து போய் 5 வருஷமாச்சு… தம்பி பெயரில் போலி ரேஷன் கார்டு… விசாரணையில் போலீசார்..!!!

இறந்தவரின் பெயரில் போலி ரேஷன் கார்டு. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வந்து தங்களின் கோரிக்கையை மனுக்களாக தந்தனர். அந்த வகையில் கார்வேந்தன் என்பவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார். சென்ற…

Read more

திருப்பூர் மாநகராட்சி சார்பாக… “சமத்துவ பொங்கல் விழா”… ஆலோசனை கூட்டம்..!!!

பொங்கல் விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் மாநகராட்சி சார்பாக வருகின்ற 15-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பொங்கல் திருவிழா நடைபெற இருக்கின்றது. மேலும் ஜனவரி 15ஆம் தேதி பல கலை நிகழ்ச்சிகளோடு பொங்கல் விழா ஆரம்பமாகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் சோதனை… கூட்டுத்தொகை 8 வரும் பதிவு எண்கள்… திருப்பூரில் 3 கார்கள் பறிமுதல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுத்தொகை எட்டு வரும் போலி பதிவு எண்களைக் கொண்டு இயங்கி வந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கூட்டுத் தொகையாக எட்டு வரும் போலி பதிவு எண்களை உருவாக்கி இரண்டாம் தர வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு…

Read more

சிறையில் ஏற்பட்ட மோதல்… கை, கால், வாயை கட்டி கத்தியால் குத்தி கொலை… நண்பர்கள் 3 பேர் கைது..!!!

கொலை வழக்கில் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் மேட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

உடுமலை அருகே… பழமையான பகவான் கோவில் மீட்பு..!!!

உடுமலை அருகே பழமையான கோவில் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமம் கன்னி மூலையில் புதர் மண்டி பயனற்று இருந்த பகவான் கோவிலை பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒன்றிணைந்து மீட்டுள்ளார்கள். இந்த கோவில் 3அடுக்குகள்…

Read more

மக்களே உஷார்…! ஆடைகளை களைந்து ….அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும்…. கேடி லேடிகளின் பலே கைவரிசை….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்றில்  2 பெண்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கண்காணிப்பதற்காக 2 பெண்களை வீட்டிற்கு வெளியே …

Read more

விடுதியில் தனியாக இருந்த மாணவி… பாலியல் தொல்லை தந்த பாதிரியார்… பாய்ந்தது போக்சோ..!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு…

Read more

ஆங்கில புத்தாண்டையொட்டி… அமணலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!!

ஆங்கில புத்தாண்டையொட்டி அமண லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை இருக்கின்றது. இந்த மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் இருக்கின்றது. இங்கே மகா சிவராத்திரி,…

Read more

Other Story