“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்…” சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…
Read more