விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாநில அந்தஸ்தை பெற்ற…நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து…
Read more