குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்யாணம் பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜெய்சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தாவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்வராயன் மலை உண்டு உறைவிட பள்ளியில் தங்கி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த போது…

Read more

கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் பாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா தனது நண்பரான சூர்யா என்பவருடம் மோட்டார் சைக்கிளில் அயன்கோவில் பட்டு பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடாகம் திருவிழா தோப்பு அருகே மணல்…

Read more

விவசாயத்தில் நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கிராமத்தில் அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அய்யாக்கண்ணு பூச்சிக்கொல்லி மருந்து…

Read more

“எங்க சார் நல்லவர்” பள்ளிக்கு செல்ல மாட்டோம்…. 151 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்…!!

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கருணாகரனை விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கவுசர் சஸ்பெண்ட் செய்தார். 100க்கும் மேற்பட்ட…

Read more

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 17 ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்குப் புறப்பட்ட வேன் பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் முன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுகொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்த்து விபத்துக்குள்ளானதில்…

Read more

புகழ்பெற்ற மேல்மலையனூர் அம்மன் கோவில்…. ஒரு மாத உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியல் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்படும். இந்நிலையில் விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், அறநிலை துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில்…

Read more

#BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. 3 ஆசிரியர்களிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நகர் என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பவித்ரன் என்று சிறுவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்றிரவு பவித்ரன்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டம் வழியாக கம்பத்தில் இருந்து சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செல்வகுமாரன் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி கிராமம் அருகே சென்றபோது…

Read more

வீட்டிற்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமூர் மாரியம்மன் கோவிலில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை…

Read more

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மாரியம்மன் கோவிலில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு ஹரிகிருஷ்ணன் சந்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று ஹரி கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையின் ஓரமாக ஐந்து துண்டுகளாக அரிய வகையில் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இது தொடர்பாக கடலோர காவல் படை மற்றும் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அது திமிங்கிலத்தின் எச்சம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும்…

Read more

உதவி தொகை கேட்டு சென்ற பெண்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் எனது கணவர் உயிரிழந்தார். அவரது இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை…

Read more

கோழி காணாமல் போன விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.கொளத்தூரில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான நாராயணன் என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் முருகன் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனதால் முருகனின்…

Read more

50 சென்ட் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ராயநல்லூர் பகுதியில் இருக்கும் சந்தை தோப்பு அருகே இயக்க நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று மாலை மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

அழுகிய நிலையில் கடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன மங்கலம் கிராமத்தில் ஸ்வீட் மாஸ்டரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி வேலைக்கு சென்ற அருண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கொள்ளு மேடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மீனாட்சி என்பவர் உணவு பரிமாறும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மீனாட்சி…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்… கிராம நிர்வாக அலுவலர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி மேல்மலையனூர் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற பிரியதர்ஷினி மீண்டும்…

Read more

சாலையில் நடந்து சென்ற நபர்…. கொலைவெறி தாக்குதல் நடத்திய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் வெங்கடேசனை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் வெங்கடேசன் தப்பி ஓடினார்.…

Read more

சிக்னலில் மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரதான சிக்னல் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள். நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த…

Read more

கல்லூரி வளாகத்தில் இளம்பெண் மர்மமாக இறப்பு…. உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திநகரில் திருவள்ளுவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபா பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி சுபா கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நந்தனார் தெரு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் இருக்கும் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

நகை செய்து தருவதாக கூறி…. விவசாயியை ஏமாற்றிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் விவசாயியான நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு நாகப்பன் 5 பவுன் தங்க சங்கிலி, ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு விழுப்புரம் காமராஜர் தெருவில் இருக்கும் நகை அடகு…

Read more

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்… கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி குமார் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மகளை பார்க்க…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தகம் பூண்டி கிராமத்தில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ராஜீவ்காந்தி…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது மனைவி, மகன் ஹரிஷ் ஆகியோருடன் புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மினி லாரி டிரைவர் பிரேக் பிடித்ததால்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் கள்ளுகடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் காந்திநகரில் வசிக்கும் பிரபாகரன், ஜெயபால் என்பதும்…

Read more

நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பு… 28 முறை தலையில் சுத்தியால் அடித்து கொடூர கொலை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த் இளைஞரை 28 முறை தலையில் சுத்தியால் அடித்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் (22) என்பவரின் நண்பர் கோபி (26) என்பவர் கவுதமின் மாமியார் சசிகலாவுடன் தகாத…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும்…

Read more

ஓடும் பேருந்தில் பெண்களை கிண்டல் செய்த அரசு பள்ளி மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து கோலியனூர் கூட்டு சாலை வரை கடந்த சில மாதங்கள் வரை மாணவர்களுக்கு மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அரசு பேருந்து இயக்கப்பட்டது. அதன் பிறகு கோலியனூர் கூட்டு சாலை வரை பொதுமக்கள் சென்றுவரும் அரசு…

Read more

மக்களே உஷார்…! வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மட தெருவில் லலித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை லலித் குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

பேப்பர் பிளேட் கட்டிங் எந்திரம் தருவதாக கூறி… விவசாயியிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில் துறையூரில் விவசாயியான இளம்பரிதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பரிதி ஒரு சேனலில் பேப்பர் பிளேட் கட்டிங் இயந்திரம் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 13 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 13ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் விழுப்புரத்தில்…

Read more

பரபரப்பு.! விழுப்புரம் ரயில் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்…. ஒருவர் படுகாயம்..!!

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரயில் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் அடுத்த பகுதியில் இருக்கக்கூடிய கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருக்கும் அதே கிராமத்தில் இருக்கக்கூடிய பரணிதரன் என்பவருக்கும் …

Read more

செலவுக்கு பணம் தர மறுப்பு…. வாலிபரின் கழுத்தை பிளேடால் கிழித்த உறவினர்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர்களும் சென்னையை சேர்ந்த சிவா என்பவரும் உறவினர்கள் ஆவர். இந்நிலையில் மணிகண்டன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் பூக்கடையில் பணிபுரிந்து…

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்… கத்தியால் குத்தி கொல்ல முயன்ற மகன்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராணி என்பவர் வசித்து வருகிறார் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி வைத்துள்ளார். இவரது மகன் இன்பராஜ் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமூர் கிராமத்தில் சின்னமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பெரிய ஏரிக்கு சின்னமணி சென்றார். அங்கே இருள் சூழ்ந்து…

Read more

வேன் சக்கரத்தில் சிக்கி…. தாய் கண்முன்னே பலியான 2 1/2 வயது குழந்தை…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எஸ்மிதா(4) கோகுல் ராஜ்(2 1/2) என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். இதில் எஸ்மிதா அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில்…

Read more

100 ரூபாய் பணத்தை கேட்டு…. தொழிலாளியை தாக்கிய நண்பர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பம் காந்திநகர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் கார்த்திகேயனும் அவரது நண்பர் மணிகண்டனும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இருவரும் அந்த பகுதியில்…

Read more

சித்தப்பா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல மறுப்பு…. மனைவியை தாக்கி கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் ஜோதி இந்திரன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி(30) என்ற மனைவி உள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர்…

Read more

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியும் திண்டிவனத்தை சேர்ந்த 18 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். நேற்று காவேரிப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவியும் வாலிபரும் மயங்கி கிடந்தனர். அவர்கள் பாதாம்…

Read more

ஆகஸ்ட் 19 தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் பெற்று வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 19ஆம் தேதி விழுப்புரத்தில் கலைஞர் நூற்றாண்டு…

Read more

கடன் தருவதாக கூறி…. நூதன முறையில் ரூ.1 1/2 லட்சம் மோசடி செய்த இன்ஜினியர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்வைலாமூரில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தன்னை நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து நிதி நிறுவனத்தில் கடன்…

Read more

வயலுக்கு நடந்து சென்ற 6-ஆம் வகுப்பு மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் கிராமத்தில் கார்மேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி(11) அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை மகேஸ்வரி தூங்கி எழுந்து வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மகேஸ்வரி தரைமட்ட…

Read more

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியலூர் திருக்கை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அன்னம்மாள்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் அருளானந்தின் தந்தை மாணிக்கம், அருளானந்தின் அண்ணன் சவரிமுத்து ஆகிய இருவருக்கும் இறப்பு சான்றிதழ் கேட்டு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக…

Read more

அரசு டவுன் பேருந்துக்குள் புகுந்த பாம்பு…. அலறடித்து ஓடிய பயணிகள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு டவுன் பேருந்து அனந்தபுரம் செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். இந்நிலையில் டிரைவர் இருக்கையின் மேல் பகுதியில் 4 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.…

Read more

நூதன முறையில் கல்லூரி மாணவரிடம் ரூ.18 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடியம் கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.பார்ம் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில் குறைந்த முதலீடு…

Read more

Other Story