தனுசு ராசிக்கு…. தடைகள் விலகும்…. பணவரவு அதிகரிக்கும்….!!
தனுசு ராசி அன்பர்களே, இன்று மாற்றங்களை விரும்பும் நாளாக இருக்கும். சில இடையூறுகள் இருக்கும். வெற்றி பெறுவதற்கான பாதையை அமைத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வெளிநாடு…
Read more