என்னா ட்ரெண்டிங்..!! ஒண்ணும் புரியல.. ஆனா நல்லா இருக்கு…!! நம்ம ஆள் பண்ண வேலைதான் இது..!!
இந்தோனேசிய பாடகி சில்வி குமலசாரி பாடிய “Culik Aku Dong” என்ற பாடல் தற்போது இந்தியாவில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த பாடலின் ரிதமும், குமலசாரியின் கவர்ச்சி நிறைந்த ஸ்டேஜ் நிகழ்ச்சி இந்திய ரசிகர்களை ஈர்த்துள்ளது. பாடல் புரியாவிட்டாலும், அதன் உற்சாகமான…
Read more