“தவறுதலாக வைத்த ஆர்டர்”… ரூ. 4 கோடி மதிப்பிலான ஆர்டர்..!! ஆட்டம் காண்பது அமேசான் மட்டுமல்ல… கலக்கத்தில் விற்பனையாளர்கள்..!!
அமேசான் நிறுவனம் தனது ஆசியா வர்த்தக ஒப்பந்தங்களில் பெரும் மாற்றங்களை மேற்கொண்டு, சீனாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான பல பெரிய அளவிலான ஆர்டர்களை முன் எச்சரிக்கையின்றி ரத்து செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. பீச்ச் ஷேர் , ஸ்கூட்டர்கள்,…
Read more