ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க நாடு அரசு முடிவெடுத்துள்ளது. குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிக்கவும், நண்பர்கள் வட்டத்தை உருவாக்கும் வகையிலும் இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என PM அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் சமூக வலைத்தளங்களின் அடிமைத்தனம் தவறான தகவல்கள் இணைய வன்முறை போன்ற பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்த தடை உதவும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இதனால் குழந்தைகளின் கல்வி மற்றும் தகவல் அணுகல் பாதிக்கப்படலாம் என்ற கருத்தும் வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து தொழில்நுட்பத்தை முழுமையாக தடை செய்வது. அதற்கு பதிலாக பெற்றோர்கள் மற்றும் பயணிகள் இணைந்து குழந்தைகளின் இனிய பயன்பாட்டை கண்காணித்து பாதுகாப்பான பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.