
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வுக்கு அக்.20 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுகலை முடித்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முழுநேர Ph.D பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அக். 20-நவ.15ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்