திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ரவி செல்வனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க….” 68 வயது முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!
சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(68). இவருக்கு சொந்தமாக மடிப்பாக்கத்தில் உள்ள 2840 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுந்தர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்…
Read more2-வது பிரசவத்திற்கு ஹாஸ்பிடல் சென்ற தாய்…. 3 வயது மகனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(35). இவரது மனைவி தாரணி(30). இவர்களது மகன் சைலேஷுக்கு 3 வயது ஆகிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியான தாரணி 2-வது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சைலேஷ் தனது தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்தார்.…
Read more