இந்தியாவை பொறுத்தவரை மிகவும் செழிப்பான ஒரு துறையாகவே கிரிக்கெட் துறை இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்ட போது குஜராத் அணியை அதானி குழுமம் தான் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஐபிஎல் தொடறில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. யுபிஐ வர்த்தகத்தில் கால்பதிக்க முயலும்  முன் வந்ததாக செய்திகள் வெளியானது. அதானி குழுமம், நஷ்டத்தில் இருக்கும் paytm நிறுவனத்தை வாங்க முன்வந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை paytm நிறுவனமே மறுத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் ஆடவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணியை அதானி குழுமம் வாங்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் கிளம்பியுள்ளது. லாபத்தில் இருக்கும் சென்னை அணியை யாராவது விற்க முன்வருவார்களா…?